Monthly Archives: September 2023

அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் – அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை!

Friday, September 15th, 2023
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பான முறையில் செயற்படுகின்றது – இலங்கை குற்றச்சாட்டு!

Friday, September 15th, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது உயிர்த்த ஞாயிறுதினக்... [ மேலும் படிக்க ]

சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை – தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு!

Friday, September 15th, 2023
தமது நாட்டிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லையென தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்திற்கு அருகில் உள்ள சீனாவிலிருந்து பெருமளவானோர்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, September 15th, 2023
“புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர்... [ மேலும் படிக்க ]

முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவிப்பு!.

Friday, September 15th, 2023
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். சிறந்த தலைமைத்துவத்துக்காக எதிர்கால சந்ததியினரை கொண்டு செல்லும்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்பு!

Friday, September 15th, 2023
வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – கடற்றொழில் திணைக்களம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, September 14th, 2023
சட்ட விரோத கடற்றொழில், தொழில் முறைமைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையற்ற காரணங்களை தெரிவிக்காமல்,... [ மேலும் படிக்க ]

முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியீடு!

Thursday, September 14th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்!

Thursday, September 14th, 2023
தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதுவரான சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் விரைவில் பணியை ஏற்பார் என... [ மேலும் படிக்க ]