வட்டுக்கோட்டைச் சிறுமி கல்வியங்காட்டில் சடலமாக மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!
Sunday, July 23rd, 2023
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான... [ மேலும் படிக்க ]

