Monthly Archives: July 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் நாளை வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Tuesday, July 25th, 2023
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பாக உடனடி விசாரணை – வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவு!

Tuesday, July 25th, 2023
சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் முன்னெடுப்பு !

Tuesday, July 25th, 2023
திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நேற்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு... [ மேலும் படிக்க ]

திருவிழாக்களை காரணம் காட்டி மக்களிடம் பல இலட்சக்கணக்கில் பண சேகரிப்பு –புத்திஜீவிகள் கவலை!

Tuesday, July 25th, 2023
அண்மைக் காலமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் திருவிழாக்களை காரணம் காட்டி அப்பகுதி மக்களிடம் பல... [ மேலும் படிக்க ]

அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் கூடுதல் பாடமாகின்றது தமிழ் மொழி – மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அறிவிப்பு!

Tuesday, July 25th, 2023
தமிழ்மொழிக் கல்வி கற்றலை ஊக்குவிக்கும் விதத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அது கூடுதல் பாடமாகப் போதிக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஈராக் தூதரகத்தின் முன் குர்ஆனின் பிரதி தீ வைப்பு – கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை!

Tuesday, July 25th, 2023
சுவீடனை தொடர்ந்து டென்மார்க் தலைநகரில் உள்ள ஈராக் தூதரகத்தின் முன்பாகவும் புனித குர்ஆனின் பிரதியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமையைப் பாதுகாக்கும் விதிகளின் கீழ்,... [ மேலும் படிக்க ]

க்லியன் எம்பாப்பேவை சாதனை தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் சவூதி அரேபியா!

Tuesday, July 25th, 2023
பிரபல கால்பந்து வீரர் க்லியன் எம்பாப்பேவை, சாதனை தொகையான 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுப்பதற்கு சவூதி அரேபியாவின் அல் - ஹிலால் கழகம் முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளார்கள் – கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் அமைச்சர் பந்துல கடும் எச்சரிக்கை!

Monday, July 24th, 2023
பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் அதை புறக்கணித்து புகையிரத ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு – அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம் !

Monday, July 24th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாட்டுக்கமைய அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம்செய்யப்பட்டுள்ளது பாதிப்புக்குள்ளான விவசாயிகளின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் வேகமாக பரவும் டெங்கு – அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை என வைத்தியசாலை நிர்வாகங்கள் கவலை!

Monday, July 24th, 2023
நாட்டில் தற்போது டெங்கு நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில்... [ மேலும் படிக்க ]