Monthly Archives: June 2023

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய இன்றுமுதல் விசேட நடவடிக்கை!

Tuesday, June 6th, 2023
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்றுமுதல் சோதனைகளை... [ மேலும் படிக்க ]

மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!

Tuesday, June 6th, 2023
மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் தற்போது இடம்பெற்று வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் திருத்தம் வேண்டும் – பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, June 6th, 2023
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு அமைவாக இல்லை என உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். சுட்டி... [ மேலும் படிக்க ]

துருக்கி ஜனாதிபதி எர்டோகனை சந்தித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன !

Tuesday, June 6th, 2023
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தையிப்... [ மேலும் படிக்க ]

சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, June 6th, 2023
சிலாபம் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை – அமெரிக்கா இடையே கலந்துரையாடல்!

Tuesday, June 6th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Monday, June 5th, 2023
நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை... [ மேலும் படிக்க ]

தியாகி பொன். சிவகுமாரின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிப்பு !

Monday, June 5th, 2023
பொன். சிவகுமாரின் திருவுருவச் சிலைக்கு ஈழ மக்களஜ ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மலர் மாலை அணிந்து அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

அமைச்சுப் பதவிக்காக ரணிலின் காலில் விழவில்லை! – நாமல் சீற்றம்!

Monday, June 5th, 2023
"மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது." – என  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்... [ மேலும் படிக்க ]

பழங்கால கட்டடங்களின் தொன்மையை பாதுகாக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் பிரசன்ன நடவடிக்கை!

Monday, June 5th, 2023
பழங்கால கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கும் வகையில் நவீனமயமாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன்... [ மேலும் படிக்க ]