Monthly Archives: May 2023

உடன் அமுலாகும் வகையில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்!

Saturday, May 20th, 2023
இந்தியாவில் உடன் அமுலாகும் வகையில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

பயன்படுத்தப்படாத Google கணக்குகளை நீக்க திட்டம்!

Saturday, May 20th, 2023
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. மே 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை – உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!

Saturday, May 20th, 2023
அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவருக்கும் நிம்மதியான வாழ்வு கிடைத்தது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Saturday, May 20th, 2023
புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன !

Saturday, May 20th, 2023
இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாக் கண்காட்சி, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு!

Saturday, May 20th, 2023
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இனிச் சிக்கல் – எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை!

Saturday, May 20th, 2023
ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு தயாரிப்பை... [ மேலும் படிக்க ]

தகுதியற்ற 70 அதிகாரிகள் அடையாளம் – தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர அறிவிப்பு!

Saturday, May 20th, 2023
நாட்டில் இதுவரை தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது; – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, May 20th, 2023
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த விநியோகம் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை – திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!

Saturday, May 20th, 2023
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]