Monthly Archives: April 2023

ஏப்ரல் 25 இல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் தெரிவிப்பு!

Monday, April 17th, 2023
புத்தாண்டுக்கு பின்னர் நாடாளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூட இருக்கிறது. அன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மே 15 இல் இலங்கை – இந்திய கப்பல் சேவை ஆரம்பம் – இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு!

Monday, April 17th, 2023
காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார்... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் – மீண்டும் ஆபத்து ஏற்படலாம் என வைத்தியர் கடும் எச்சரிக்கை!

Sunday, April 16th, 2023
கடந்த இரண்டு நாட்களாக கொவிட் - 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – யுனெஸ்கோ தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு – கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
இவ்வருடம் அனைத்து அரச நிறுவனங்களையும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி 420 அரச... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!

Sunday, April 16th, 2023
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (17) முதல் கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளனர். அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மீண்டும் அதிகரித்த பெற்றோல் விலை – வெளியான அறிவிப்பு!

Sunday, April 16th, 2023
பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. கோதுமைக்கு தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்குகிறது விவசாய அமைச்சு!

Sunday, April 16th, 2023
இந்த வருடத்தில் ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழவில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Sunday, April 16th, 2023
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று ஆரம்பமானது. இந்நிகழ்வில்... [ மேலும் படிக்க ]