கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் இவ்வாண்டு திருவிழா மார்ச் 03 ஆம் திகதி ஆரம்பம்!
Tuesday, February 21st, 2023
கச்சத்தீவு புனித அந்தோனியார்
ஆலய திருவிழா எதிர்வரும் 03 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம்
மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட... [ மேலும் படிக்க ]

