Monthly Archives: January 2023

தாதியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவனம் !

Tuesday, January 3rd, 2023
தாதியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ரயில் சாரதிகள் உள்ளிட்ட விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது குறித்து பொது நிர்வாக அமைச்சு கவனம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல் மற்றும் கனமழை – திணறும் மக்கள்!

Tuesday, January 3rd, 2023
அமெரிக்காவில் உறைய வைத்த கடும் பனிப்பொழிவை தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழை, முக்கிய நகரங்களை புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பனிப்புயல்... [ மேலும் படிக்க ]

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவிப்பு!

Tuesday, January 3rd, 2023
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

4 வயது சிறுவன் உயிரிழப்பு – வீதியை புனரமைத்து தருமாறு வெளிஓயா மக்கள் போராட்டம்!

Tuesday, January 3rd, 2023
எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்.” இவ்வாறு அட்டன், வெளிஓயா - 22 ஆம் தோட்டப் பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு – பெப்ரவரி இறுதி வரை வாய்ப்பு – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, January 3rd, 2023
அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்த யோசனை – இறுதித் தீர்மானம் ஒரு வாரம் ஒத்திவைப்பு!

Tuesday, January 3rd, 2023
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது... [ மேலும் படிக்க ]

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Tuesday, January 3rd, 2023
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று (3) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Tuesday, January 3rd, 2023
2023ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் இடமாற்றங்களை வழங்குவதன் ஊடாக மாத்திரமின்றி கொள்கை ரீதியான... [ மேலும் படிக்க ]

அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் – அரச ஊழியர்களுக்கு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை!

Tuesday, January 3rd, 2023
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன... [ மேலும் படிக்க ]

பொருளாதார சவால்கள் இருந்தாலும் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையாது – சுகாதார அமைச்சர் நம்பிக்கை!

Tuesday, January 3rd, 2023
நாட்டில் பொருளாதார சவால்கள் இருந்தாலும் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையானது ஏனைய அனைத்துத் துறைகளையும்... [ மேலும் படிக்க ]