அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் – அமித்ஷா தகவல்!
Friday, January 6th, 2023
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும்
ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா ஆட்சி நடக்கும்... [ மேலும் படிக்க ]

