Monthly Archives: January 2023

தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, January 12th, 2023
.............. நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா... [ மேலும் படிக்க ]

டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பதிவாகும் வீதம் அதிகரிப்பு – உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், எச்சரிக்கை!

Thursday, January 12th, 2023
இலங்கையில், டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு மற்றும் எலிக்... [ மேலும் படிக்க ]

கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, January 12th, 2023
உரங்களை விற்பனைசெய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே அரச பணியாளர்களுக்கான டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கூட்டிணைவை பாராட்டும் அமெரிக்கா – உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2023
அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. ரியர் அட்மிரல் திருமதி... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை!

Thursday, January 12th, 2023
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அடுத்த மாதம்... [ மேலும் படிக்க ]

உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது – உலக வங்கி எச்சரிக்கை!

Thursday, January 12th, 2023
உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட இந்த ஆண்டு உலகப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் 25 வருட திட்டம்!

Thursday, January 12th, 2023
அடுத்த 25 ஆண்டுகளில் நிறுவப்படும் பல புதிய நிறுவனங்கள், சட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்தார். மேலும், இலங்கையின் சமூக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பு உதவி!

Thursday, January 12th, 2023
நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய அமைப்பு உதவும் என்று பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பின் (CPA) பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் அலி சப்ரி விளக்கமளிப்பு!

Thursday, January 12th, 2023
2023 ஆம் ஆண்டை சமூகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான ஆண்டாக இலங்கை நோக்குவதாக ஆரம்பத்தில் எடுத்துரைத்துள்ள அமைச்சர் சப்ரி, அதிக ஸ்திரத்தன்மைக்கு... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் – சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோரிக்கை!

Thursday, January 12th, 2023
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும். அந்த பணத்தை தற்போதுள்ள நிலைமையில் மக்களின் பட்டினியைப் போக்குவதற்கு... [ மேலும் படிக்க ]