Monthly Archives: November 2022

பௌத்தத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விருப்பவில்லை -அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு !

Wednesday, November 30th, 2022
பௌத்த மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் பெரிய வித்தியாசம் உள்ளது – இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, November 30th, 2022
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, November 30th, 2022
இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்துறை மறுசீரமைப்பு அறிக்கை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் நாமலிடம் கையளிப்பு !

Wednesday, November 30th, 2022
நாட்டின் மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களை முன்வைக்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்த தேசிய கொள்கைகள் பற்றிய உபகுழுவின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 21,000 சிறுவர்கள் மந்தபோசனையால் பாதிப்பு – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய நாட்டில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ள 21 000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பாடசாலை காணிகளில் பயிர்செய்கைக்கு அரசு நடவடிக்கை – தேசிய சபை உபகுழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பரிந்துரை!

Wednesday, November 30th, 2022
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பாடசாலைகளில் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

நவீனமயமாகும் நெல் களஞ்சியசாலைகள், ஐந்து கோடி கடன் உதவி – உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022
அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022
ஜனாதிபதி எதனையும் மறைக்காமல் சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க சேவையின் புலனாய்வுத் தலைவர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022
நாட்டில் கடந்த மே மாதம்முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் பரவுகின்றது – லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Wednesday, November 30th, 2022
தற்போது சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]