
யாழில் இருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை – ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவிப்பு!
Tuesday, September 27th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்
இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர்
(FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர்... [ மேலும் படிக்க ]