Monthly Archives: May 2022

வரி அறவீடு அதிகரிக்கப்படுவதே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் – நிதி அமைச்சர் அலிசப்ரி சுட்டிக்காட்டு!

Sunday, May 1st, 2022
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழி முறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். அதனைத் தவிர வேறு வழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலிசப்ரி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரதிஷ்டவசமானது – இஸ்ரேலிய துாதுவர் தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை துரதிர்ஷ்டவசமானது என்று இஸ்ரேலின் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான தூதுவர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை தீவு... [ மேலும் படிக்க ]

சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி இறக்குமதி – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு நியூசிலாந்திலிருந்து இணங்கியுள்ளது. இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton,... [ மேலும் படிக்க ]

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு!

Sunday, May 1st, 2022
நாட்டில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று வருடத்தில் சவாலுக்கு உள்ளானவர்கள் தொழிலாளர்களே – மே தின செய்தியில் அரச தலைவர் தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
சகல சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழிலாளர் வர்த்தகத்தினர் உறுதிப்பூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் – அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பல கூட்டங்கள், பேரணிகள் முன்னெடுப்பு!

Sunday, May 1st, 2022
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் கைக்கோர்த்து சவாலை வெற்றி கொள்ள வேண்டும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]