Monthly Archives: March 2022

ரஷியா – உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – ரஷியா எந்த நோக்கங்களுக்காக போர் தொடங்கியதோ, அவற்றில் எல்லாம் சாதகமாக பேச உக்ரைன் அதிபர் தயார்!

Thursday, March 10th, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள உக்கிரமான போர், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது. சோவித் யூனியன் 1991 ஆம் ஆண்டு சிதறியபோது, உக்ரைன் பிரிந்து வந்து தனி... [ மேலும் படிக்க ]

சீனத் தூதுவர் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை விசேட சந்திப்பு – பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!

Thursday, March 10th, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடன் உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது – இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவரிடம் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து... [ மேலும் படிக்க ]

ரஷ்யா மீதான தடை: மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடும் சீன அதிபர்!

Thursday, March 10th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் தடை உத்தரவுகளைச் சீன அதிபர் சீ சின்பிங் (Xi Jinping) கடுமையாகச்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு – தற்காலிக நெருக்கடி நிலையை இலங்கை விரைவில் வெற்றி கொள்ளும் எனவும் சீனா நம்பிக்கை!

Thursday, March 10th, 2022
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா.விற்கு கிடையாது – ஐநாவுக்கு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைப்பு!

Thursday, March 10th, 2022
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் துருக்கியில் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை!

Thursday, March 10th, 2022
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது. உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும் அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் நாமல்!

Thursday, March 10th, 2022
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தால் ஊடகவியலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாது எனவும், எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த... [ மேலும் படிக்க ]

உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
ஆளும் கட்சி பிரச்சினைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்வதில் பயனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் உள்முரண்பாடுகளை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டின் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியும் – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Thursday, March 10th, 2022
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.. 600 இற்கும்... [ மேலும் படிக்க ]