Monthly Archives: March 2022

டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரிக்கை!

Saturday, March 12th, 2022
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அத்துடன் நாட்டில் நிலவிவரும் டொலர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு : தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்திக்கிறார் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம!

Saturday, March 12th, 2022
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில், அடுத்த வாரத்தின் முற்பகுதியில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும்... [ மேலும் படிக்க ]

அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றனர் – அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் என பிரதமர் தெரிவிப்பு!.

Saturday, March 12th, 2022
அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனநாயகத்திற்கு அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் எனவும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது – திங்களன்று மாவட்ட செயலகத்தை முற்றுகையிட தீர்மானம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜீவன் அறிவிப்பு!

Saturday, March 12th, 2022
மக்கள் நலன்கருதிய வகையில் பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ். மாவட்ட செயலகம் அவற்றை கட்டுப்படுத்தி தனது தன்னிச்சையான செயற்பாடுகளை திணிக்க... [ மேலும் படிக்க ]

கச்சதீவில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உணர்வுகள் பகிரப்பட்டன.

Friday, March 11th, 2022
………. கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய பக்தர்களுடன் கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் –இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு!

Friday, March 11th, 2022
இலங்கை - இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றிலிருந்து இரண்டு... [ மேலும் படிக்க ]

எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது – பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவு காண்பதே தமது நோக்கம் – அமைச்சர் நாமல் திட்டவட்டம்!

Friday, March 11th, 2022
"எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியில்தான் நாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆட்சி கவிழ ஒருபோதும் இடமளிக்கப்படாதென்றும்... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை தொடர்பில் கலந்துரையாடல்!

Friday, March 11th, 2022
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளமைக்கு நிகராக, கனியவள கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பதா? அல்லது விலை அதிகரிப்பின்றி அவ்வாறே தொடர்வதா?... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, March 11th, 2022
இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Friday, March 11th, 2022
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக் கான நீர் விநியோகத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் நீர்... [ மேலும் படிக்க ]