ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!
Friday, March 18th, 2022
ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு
தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான
நடவடிக்கையை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை... [ மேலும் படிக்க ]

