கிளிநொச்சியில் சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான கலந்துரையாடலில் தெரிவிப்பு!
Friday, June 18th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில்
சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

