
பெப்ரவரி மாதம் 15 முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்!
Thursday, January 21st, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம்
15 ஆம் திகதிமுதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]