யாழ் பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது!
Thursday, November 19th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில்
நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா நிலைமைகளைக் கருத்தில்
கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு... [ மேலும் படிக்க ]

