உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் 25 ஆம் திகதிமுதல் ஆரம்பம் -பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Thursday, November 19th, 2020
2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை விமானப்படைக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பியூலன்ஸ்!
நாட்டில் குளிரான காலநிலை தொடரும்!
சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை -சுகாதார மற்றும் வெகுசன ஊடக...
|
|
|


