Monthly Archives: September 2020

பாரபட்சம் கிடையாது – இராணுவத்தினருக்கு இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை!

Saturday, September 12th, 2020
இராணுவத்திலுள்ள சிலர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படக்... [ மேலும் படிக்க ]

உணவகங்களில் பிளாஸ்டிக் முட்டை பயன்பாடு – பொதுமக்களே அவதானம்!

Saturday, September 12th, 2020
வவுனியாவில் உள்ள ஒரு உணவகத்தில் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட செயற்கை முட்டைகளைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பல்கலைக்கழகங்களை நீக்கியது இலங்கை – கவலை வெளியிட்டுள்ளது ரஷ்ய தூதரகம் !

Saturday, September 12th, 2020
இலங்கை மருத்துவ சபை தமது சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கியுள்ளமை கவலையளிப்பதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில்... [ மேலும் படிக்க ]

பூமியை நெருங்கும் இராட்சத விண்கல் – எச்சரிக்கை விடுத்துள்ளது நாசா!

Saturday, September 12th, 2020
இராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அளவில் பெரியது என்றாலும் இதனால் பூமிக்கு எந்த... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இரத்த பரிசோதனை இல்லை – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Saturday, September 12th, 2020
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – செய்வதறியாது திணறும் சிறைச்சாலைத் திணைக்களம்!

Saturday, September 12th, 2020
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாளை குடாநாட்டின் சில பகுதிகளில் மின்தடை – மின்சார சபை அறிவிப்பு !

Saturday, September 12th, 2020
யாழ். குடாநாட்டின் பல பிரதேசங்களில் நாளையதினம் மின்தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மின்துண்டிப்பு நாளையதினம் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00... [ மேலும் படிக்க ]

நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை விரைவாக கிடைக்க ஏற்பாடு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்.

Friday, September 11th, 2020
புதிய வீட்டுத்திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை !

Friday, September 11th, 2020
நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

கடத்தலில் தொடர்புடைய சிப்பாய்களுக்கு உச்சப்பட்ச தண்டணை – ராணுவத்தளபதி !

Friday, September 11th, 2020
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிப்பாய்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]