Monthly Archives: September 2020

உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை – பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!

Friday, September 18th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கு விண்ணப்பம் கோரல்!

Friday, September 18th, 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து... [ மேலும் படிக்க ]

பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை!

Friday, September 18th, 2020
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச்... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை!

Friday, September 18th, 2020
கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, September 18th, 2020
யாழ் பல்கைக்கழக வளாகத்துள் உடல் ரீதியான எந்த பகிடிவதையும் இடம்பெறவில்லை என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

நூறு வீதம் சுகாதாரப் பாதுகாப்பு உறுதியாகும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Friday, September 18th, 2020
இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக் குழந்தை ஒன்றின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம் 60 வீத வளர்ச்சியை கொண்டது – உலக வங்கி !

Friday, September 18th, 2020
இலங்கையில் பிறந்த குழந்தை ஒன்றின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம், தெற்காசிய மற்றும் குறைந்த நடுந்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது 60 வீத வளர்ச்சியை கொண்டது என்று... [ மேலும் படிக்க ]

வரவு செலவு திட்டத்தை ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, September 17th, 2020
புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சரால்... [ மேலும் படிக்க ]

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம்!

Thursday, September 17th, 2020
உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கை 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புதிய தரப்படுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலை Canada’s Fraser Institute மற்றும் Advocata Institute Sri Lanka ஆகியன... [ மேலும் படிக்க ]

வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் – கல்வியங்காடு பகுதியில் சம்பவம்!

Thursday, September 17th, 2020
வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் என்பவர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெடுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கால்கள் மற்றும் கைகளில்... [ மேலும் படிக்க ]