Monthly Archives: May 2020

எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் கோரிக்கை!

Tuesday, May 26th, 2020
இலங்கையில் பின்பற்றப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்தும் அரசமருத்துவ... [ மேலும் படிக்க ]

வடமாகாணம் தாண்டிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !

Tuesday, May 26th, 2020
வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்கான பேருந்துகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணம்... [ மேலும் படிக்க ]

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி!

Tuesday, May 26th, 2020
குவைத்திலிருந்து வருகைதந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் பெருமிதம்!

Tuesday, May 26th, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளரத்தப்படுவதோடு பொதுப் போக்குவரத்து வசதிக்ளை வழங்கும் போது பல விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 18 ஆம் திகதிமுதல் இன்றுவரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நாடு இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் நாடு 100% வழமைக்கு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்காக, நிறுவனங்களில்... [ மேலும் படிக்க ]

ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்!

Tuesday, May 26th, 2020
பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் பிரயாணச்சீட்டு... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தாக்கம் அதிகரிக்கலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, May 26th, 2020
கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது, அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உடனடியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Tuesday, May 26th, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]