Monthly Archives: May 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி!

Friday, May 1st, 2020
உலகிலுள்ள உழைக்கும் மக்கள் இந்த முறை கொவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுத்தபடியே உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ட்ரோன் கமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிப்பு – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Friday, May 1st, 2020
நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழலில் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்காக ட்ரோன் கமராக்களை பயன்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் ட்ரோன் கமராவை இயக்குபவர்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, May 1st, 2020
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைப்புகள் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 874 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,33 இலட்சத்து 8 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி!

Friday, May 1st, 2020
ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி... [ மேலும் படிக்க ]

பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
இலங்கையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் மூன்று வீதமானவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொரோனா சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புச் செய்யும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் – மேதின செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
கொரோனா வைரஸ் தொற்று சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இந்த நெருக்கடியான நிலையில்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளின் நலன்கருதி உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு – இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!

Friday, May 1st, 2020
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக  இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.. இதனடிப்படையில் ஹைலண்ட், நெஸ்ட்லே மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி – பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி!

Friday, May 1st, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பெண்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வு!

Friday, May 1st, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர்... [ மேலும் படிக்க ]