Monthly Archives: May 2020

சுற்றுச்சூழல்களில் வீசப்படும் முகக் கவசம், கையுறைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு!

Saturday, May 9th, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முழுமையாக நாடு திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரச மற்றும் தனியார் துறையினர் பணிகளுக்கு செல்லவுள்ளதால் அடுத்த... [ மேலும் படிக்க ]

PCR பரிசோதனை அறிக்கையில் தவறு – விசாரணை நடத்துமாறு அரச மருத்துவ ஆய்வுக்கூட சம்மேளனம் கோரிக்கை!

Saturday, May 9th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 13 முடிவுகள் பிழையானவை என்ற விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று  அரச மருத்துவ ஆய்வுக்கூட... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 835ஆக உயர்வு – 240 பேர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைச்சு!

Saturday, May 9th, 2020
நேற்றையதினம் இனங்காணப்பட்ட 11 கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுடன்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 835ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

6 வாரக் குழந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு – பிரித்தானியாவில் 31 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி!

Saturday, May 9th, 2020
பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 626 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், பிறந்து 6 வாரமான குழந்தையும் அதில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொடர்ந்து கொரோனா பலி... [ மேலும் படிக்க ]

393 கடற்படை சிப்பாய்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, May 9th, 2020
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 393 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 308... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 298 பேர் வீடு திரும்ப அனுமதி!

Saturday, May 9th, 2020
யாழ்ப்பாணம் தென்மராட்சி விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேரும் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று... [ மேலும் படிக்க ]

ஜூலை 11 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் – மே 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க வாய்ப்பு!

Saturday, May 9th, 2020
நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் போதாமையால், தேர்தல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர் உள்ளடக்கம்!

Saturday, May 9th, 2020
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Saturday, May 9th, 2020
எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 க்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கட்சிகள் மற்றும் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்கள் – லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா அறிவிப்பு!

Saturday, May 9th, 2020
நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா... [ மேலும் படிக்க ]