Monthly Archives: April 2020

நாளை அவசரமாக கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை – பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Wednesday, April 22nd, 2020
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஏற்பட்டுள் சிக்கல் நிலைமைழைய அவதானத்தில் கொண்டு பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டும் வகையில் அரசியலமைப்புப் பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்... [ மேலும் படிக்க ]

வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு மேலதிகமாக இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் .இந்த புதிய கட்டுப்பாடு தொடர்பில் பதில் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – இன்றும் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 11 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அவர்களுக்கு அது மீண்டும் ஏற்படும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Wednesday, April 22nd, 2020
கொரோனா நோயால் பீடிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவம் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது!

Wednesday, April 22nd, 2020
நிரந்தரமாக குடியுரமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு இலங்கைக்கு நிதி உதவி!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் (IOM) மற்றும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் – அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய, குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தி செய்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக , சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றைக் கூட்ட வேண்டிய அவசியம் கிடையாது – பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
நாடாளுமன்றைக் மீண்டும் கூட்டி பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம் – பதில் பொலிஸ் மா அதிபர்!

Wednesday, April 22nd, 2020
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் ஆரம்பிப்பதற்கும் முன்னர் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது பொது... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]