Monthly Archives: March 2020

ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா!

Wednesday, March 4th, 2020
லிபியாவிற்கான ஐக்கியநாடுகள் சபையின் விசேட தூதுவர் கஸன் சலாம் (Ghassan Salame) தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளார். லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்த தாம் மேற்கொள்ளும் முயற்சிகள், தமது உடல்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை – ஜோ ரூட்!

Wednesday, March 4th, 2020
கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்: ஆண்டின் இறுதி வரை ஒத்திவைக்கப்படலாம் – ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர்!

Wednesday, March 4th, 2020
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஒத்தி வைக்கப்படலாம் என்று ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மண் அகழப்படுவதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்குமாயின் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் – அங்குலான மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Tuesday, March 3rd, 2020
அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு செயற்பாடானது அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமையினால் அதனால் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

Tuesday, March 3rd, 2020
வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதுடன் அமைச்சரவையின் கவனத்திற்கும்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, March 3rd, 2020
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் பொதுத் தேர்தல் தொடர்பான தங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு…!

Tuesday, March 3rd, 2020
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட... [ மேலும் படிக்க ]

பூமியை நெருங்கிய சூரியன்…!

Tuesday, March 3rd, 2020
நாடளாவிய ரீதியாக நிலவும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூமி சூரியனுக்கு மிக... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்பு: தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் – எச்சரிக்கும் இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, March 3rd, 2020
மிளகாய்தூள் உள்ளிட்ட பலசரக்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தரங்குறைந்த பாவனைக்கு உதவாத உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 3rd, 2020
ஆசிரியர் ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதால் 62 வருடங்களாக நீடித்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண... [ மேலும் படிக்க ]