Monthly Archives: March 2020

கொரோனா கண்காணிப்பு விடுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி!

Tuesday, March 10th, 2020
சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே 11 ஆம் திகதி ஆரம்பம் !

Tuesday, March 10th, 2020
அரச சேவைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாவதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும்... [ மேலும் படிக்க ]

வனிது ஹசரங்க நீக்கம்!

Tuesday, March 10th, 2020
இலங்கை அணியின் சகதுறை வீரரான வனிது ஹசரங்க உபாதை காரணமாக சில வாரங்களுக்கு அணியில் விளையாட மாட்டார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 : இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம் !

Tuesday, March 10th, 2020
கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

வறட்சி – ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, March 10th, 2020
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவு!

Tuesday, March 10th, 2020
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்துள்ளமையை அடுத்து இலங்கையில் எரிபொருள் விலையில் மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – கனடா மற்றும் ஜேர்மனியில் முதல் பலி!

Tuesday, March 10th, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கனடாவில் வடக்கு வன்கூவரில் ஒருவர்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்ல வேண்டாம் – சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாயசிங்க!

Tuesday, March 10th, 2020
இலங்கையர்கள் வெளிநாடு செல்வதனை தவிர்க்குமாறு சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாயசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு – உலக சுகாதார அமைப்பு!

Tuesday, March 10th, 2020
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் நிலையாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை... [ மேலும் படிக்க ]

வளம் மிக்க முல்லை மண்ணை கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020
வளம் நிறைந்த முல்லை மண் கடந்தகால தலைமைத்துவத் திறனற்ற அரசியல்வாதிகளின் வழிநடத்தல்களாலும் சுயனலன்களாலும் பாழாக்கப்பட்டுக்கிடக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுத்து... [ மேலும் படிக்க ]