Monthly Archives: January 2020

பாக்கிஸ்தான் கடற்படை அதிகாரி இலங்கை வருகை !

Saturday, January 25th, 2020
பாக்கிஸ்தான் கடற்படையின் தலைமை அதிகாரி Zafar Mohmood Abbasi இலங்கை வருகிறார். எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை வரும் அவர் 29ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார். இலங்கை கடற்படை தளபதியின்... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Saturday, January 25th, 2020
புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையில் காய்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒருகிலோவின் மொத்த விலை 200 ரூபாவாகவும், கோவா ஒரு கிலோ 80 ரூபாவிற்கும் 100... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் நெல் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தும் சபை!

Saturday, January 25th, 2020
பெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பமாகவிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

Saturday, January 25th, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார அபிவிருத்திக்கு செயல்திறன் குழு உருவாக்கம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Saturday, January 25th, 2020
ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பி.திவாரத்ன தலைமையில் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்காக செயல்திறன் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்தவர் அமரர் ரஞ்சித் டி சொய்சா – அனுதாபப் பிரேரணையில் அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா!

Saturday, January 25th, 2020
பல்துறை திறமைகளைக் கொண்டிருந்த ரஞ்சித் டி சொய்சா அவர்களது திடீர் மரணமானது எமது நாட்டுக்கும் நேர்மையான அரசியலுக்கும் பாரிய இழப்பாகும் என்று தெரிவித்துள்ள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மீன் உணவு உற்பத்திப் பிரிவு ஸ்தாபிப்பு!

Friday, January 24th, 2020
தேசிய நீர்வாழ் உயரின வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மீன் உணவு உற்பத்திப் பிரிவின் ஆரம்ப நிகழ்விற்கான முதலாவது அழைப்பிதழை கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிப்பில் திருத்தம் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, January 24th, 2020
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டத்தை திருத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்தியவசிய சேவைகளில்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம்: இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபா இழப்பு – உலக வங்கி!

Friday, January 24th, 2020
இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. இது மொத்த உற்பத்தியில் 0.4 சதவீதமாக அமைந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து!

Friday, January 24th, 2020
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு  கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் வுஹான் மற்றும் ஹூபே... [ மேலும் படிக்க ]