Monthly Archives: September 2019

இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு !

Monday, September 9th, 2019
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று(09) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர்... [ மேலும் படிக்க ]

மதங்களை மக்கள் புறக்கணிக்கின்னர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, September 9th, 2019
மக்கள் இடையே மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

பெயர் இல்லை என்றால் 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, September 9th, 2019
2019 ஆண்டின் தேருனர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது. தங்களது அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு – இஸ்ரோ தலைவர் சிவன்!

Monday, September 9th, 2019
சந்திரயான் - 2 விண்கலத்தில் இருந்து செலுத்தப்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ‘விக்ரம் லேண்டர்’ இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன்... [ மேலும் படிக்க ]

இரகசிய பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த ட்ரம்ப்!

Monday, September 9th, 2019
தற்கொலைப்படை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... [ மேலும் படிக்க ]

பிரெக்சிட் விவகாரம் – பிரிட்டன் பெண் அமைச்சர் இராஜினாமா!

Monday, September 9th, 2019
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரெக்சிட் நடைமுறைகளில் பிரிட்டன் பிரதமரின் முடிவையும் 21 பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதவி நீக்கத்தையும் எதிர்த்து ஆம்பர் ருட் அமைச்சர் பதவியை... [ மேலும் படிக்க ]

சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்!

Monday, September 9th, 2019
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) விளக்கம் கேட்டு நோட்டீஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்!

Monday, September 9th, 2019
இந்திய- இலங்கை கடற்படையினருக்கு இடையிலான, SLINEX 2019 கூட்டு கடற் போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு நாடுகளின் கடற்படைகளும் ஏழாவது ஆண்டாக... [ மேலும் படிக்க ]

திடீடென அகற்றப்பட்டது மண்டைதீவு சோதனைச் சாவடி!

Monday, September 9th, 2019
தீவகத்தை தரைவழிப்பாதையூடாக இணைக்கும் மண்டைதீவு சோதனைச் சாவடி திடீரென நீக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனைச் சாவடி கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் – தடுமாறும் இங்கிலாந்து!

Monday, September 9th, 2019
மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித், 2வது இன்னிங்சில் 82 ஓட்டங்கள் விளாசி அசத்தியுள்ளார். இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது... [ மேலும் படிக்க ]