முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி வழங்கி கௌரவித்த ஜனாதிபதி!
Friday, September 20th, 2019
முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட்... [ மேலும் படிக்க ]

