உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!
Friday, August 9th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்
41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 134 மில்லியன்
ரூபா வங்கிப் பணம் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

