Monthly Archives: July 2019

பாதுகாப்பற்ற ரயில்வே கடவை விவகாரம் – டக்ளஸ் எம்.பியின் கோரிக்கைக்கு தீர்வு!.

Saturday, July 27th, 2019
200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

ஹிஸ்புல்லாவிற்கு பணம் கிடைத்தமை தொடர்பில் மத்திய வங்கியால் விசாரணை செய்ய முடியாது!

Saturday, July 27th, 2019
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் பணம் கிடைத்த விதம் தொடர்பில் புதிய அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட முடியாது... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு – முதலீட்டு சபையின் உத்தரவு!

Saturday, July 27th, 2019
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் கடும் மழை – 114 ​பேர் பலி!

Saturday, July 27th, 2019
நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளதாக நேபாளத்தின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, July 27th, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் முகமது அமிர்!

Saturday, July 27th, 2019
பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது அமிர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக... [ மேலும் படிக்க ]

கன மழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

Saturday, July 27th, 2019
பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அபாய... [ மேலும் படிக்க ]

சிரியாவில் 26 குழந்தைகள் உட்பட 103 பேர் உயிரிழப்பு – ஐ.நாவின் உயரதிகாரி தெரிவிப்பு!

Saturday, July 27th, 2019
சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் பேக்கரிகளில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 26 குழந்தைகள் உட்பட 100 க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பிலிப்பைன்ஸில் 8 பேர் பலி!

Saturday, July 27th, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.16 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலும் சில மணி... [ மேலும் படிக்க ]

வெற்றிக்களிப்புடன் ஓய்வுபெற்றார் மாலிங்க!

Saturday, July 27th, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]