Monthly Archives: April 2019

யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏ,ஓ குருதி வகைகள் உடனடியாகத் தேவை!

Friday, April 19th, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (யு)இ(ழு) ஆகிய குருதி வகைகள் மிக அவசரம் தேவையாகவுள்ளன என்று வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தக்குருதி வகையையுடைய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 29 ஆம் திகதி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்கள்!

Friday, April 19th, 2019
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாரலைகளுக்கான விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பதவிக்காகச் சுமார் 3 ஆயிரத்து 850 பேருக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நியமனக்... [ மேலும் படிக்க ]

முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !

Friday, April 19th, 2019
பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது. விபத்தில்... [ மேலும் படிக்க ]

விண்ணில் பாய்ந்தது ராவணா-1

Friday, April 19th, 2019
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையர்கள் இருவரின் முயற்சியில் நிர்மாணிக் கப்பட்ட ‘ராவணா 1’ செயற்கைக்கோள் நேற்று வியாழக்கிழமை விண்¬ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Friday, April 19th, 2019
பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளையும் வாணங்களையும் பயன்படுத்துவதால் நிகழக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை – வளிமணடலவியல் திணைக்களம்!

Friday, April 19th, 2019
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

கோஹ்லியை நம்பி இந்திய அணி இல்லை: பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின்!

Friday, April 19th, 2019
இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஒவ்வொரு அணிகளும்... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்!

Friday, April 19th, 2019
இலங்கை மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் தொடர்: மும்பை அணி வெற்றி!

Friday, April 19th, 2019
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு... [ மேலும் படிக்க ]

உலகக்கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Friday, April 19th, 2019
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக டூ பிளீசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]