முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !
Friday, April 19th, 2019
பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்
பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.
விபத்தில் ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
44 விசாரணைகள் நிறைவு!
பறக்கும் விமானத்தில் பிரித்தானிய பிரஜை பரிதாமாக மரணம்!
கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதென திறைசேரி செயலாளர் அறிவிப்பு!
|
|
|


