Monthly Archives: March 2019

உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கு முழுமையான பாதுகாப்பு – சர்வதேச கிரிக்கட் பேரவை!

Monday, March 18th, 2019
நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான பாதுகாப்பு பணிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிட்சர்ட்சன்... [ மேலும் படிக்க ]

இயந்திரம் செயலிழப்பு – நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!

Monday, March 18th, 2019
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் இரண்டாவது உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் மரவள்ளிக்கு பெரும் கிராக்கி!

Monday, March 18th, 2019
யாழ். குடா நாட்டில் மரவள்ளிக் கிழங்கிற்கு தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த போகத்தில் மரவள்ளிச் செய்கை குறைவாக இருந்ததால் அவற்றின் அறுவடை மிகவும் வீழ்ச்சியுற்று... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
எமது மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள் இன்னமும் முழுமையாகவே தீர்க்கப்படாத நிலைமையைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது. இது... [ மேலும் படிக்க ]

பால்மாக்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Monday, March 18th, 2019
பால் மா தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் சந்தையில் சில வியாபாரிகள் பால்மாக்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை... [ மேலும் படிக்க ]

யாழிலிருந்து சென்ற வான் கோர விபத்து – 4 பேர் பலி!

Monday, March 18th, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் சாரதியும் உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்... [ மேலும் படிக்க ]

யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது!

Monday, March 18th, 2019
செம்மணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17)... [ மேலும் படிக்க ]

மீண்டும் அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்!

Monday, March 18th, 2019
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்துள்ளனர். பந்து சுரண்டல்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் கனமழை – 42 பேர் உயிரிழப்பு!

Monday, March 18th, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம்... [ மேலும் படிக்க ]

முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் – ஜேர்மனில் புதிய சட்ட வரைவு!

Monday, March 18th, 2019
அரசு அதிகாரிகளின் சோதனையின் போது முகத்தை காட்ட மறுக்கும் பெண்களுக்காக புதிய சட்டம் ஒன்றினை ஜேர்மன் அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேர்மனில்... [ மேலும் படிக்க ]