Monthly Archives: February 2019

அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019
ஜப்பான் அரசின் “றெடிப்” திட்டத்தின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தின் வீதிகள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

தேர்தலைப் பிற்போடாதீர்கள் – அரசிடம் கோருகின்றது கபே அமைப்பு!

Saturday, February 9th, 2019
மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு தொடர்ந்தும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டாமென கபே அமைப்பு அரசிடம் கோரியுள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடுகின்றமை குறித்து கபே அமைப்பின்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் தேர்வுக் குழுவில் பர்வீஷ் மஹ்ரூப்!

Saturday, February 9th, 2019
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கனிஷ்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஷ் மஹ்ரூப் தெரிவாகியுள்ளார். இது தொடர்பிலான நியமனக் கடிதமானது... [ மேலும் படிக்க ]

பிரதேச, நகர சபைகளுக்கு கழிவகற்றல் வாகனங்கள்!

Saturday, February 9th, 2019
உள்ளூராட்சி அமைச்சால் எமது நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற கருப்பொருளுக்கு அமைவாக நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள 7 பிரதேச, நகர சபைகளுக்கான வாகனங்கள் அம்பாந்தோட்டைப்... [ மேலும் படிக்க ]

தகுதியான தொண்டருக்கு நேர்முகத்தில் முன்னுரிமை – சுகாதார அமைச்சு !

Saturday, February 9th, 2019
வட மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாகப் பணி புரிந்தவர்களில் தகுதியானவர்கள் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு செய்யப்படும் நேர்முகத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படுவார்கள் என்று மாகாண... [ மேலும் படிக்க ]

விசர் நாய்க்கடி மருந்துகள் போதியளவு கையிருப்பில் – கிளி.சுகாதாரப் பணிப்பாளர்!

Saturday, February 9th, 2019
சில வாரங்களுக்கு முன்னர் விசர் நாய்க்கடி மருந்துக்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு காணப்பட்டபோதும் தற்போது அவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளன என்று கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய... [ மேலும் படிக்க ]

வறுமையை ஒழிப்பதற்கு இணைந்து உழைப்போம் – முல்லை. மாவட்டச் செயலர்!

Saturday, February 9th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வறுமையை ஒழிக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது மிக முக்கியம். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதில் அரசு மும்முரம்!

Saturday, February 9th, 2019
இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுல்ப்படுத்தவுள்ள நிலையில், அலுகோசு பதவிக்கு எதிர்வரும் திங்கட் கிழமை(11) முதல், விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 5 பேர் பலி!

Saturday, February 9th, 2019
தென்ஆபிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென் ஆபிரிக்காவின் முமாலங்கா மாகாணத்தின்... [ மேலும் படிக்க ]

ஒழுக்கம் இன்றி வந்தால் மறியல் செல்ல நேரிடும் – யாழ்ப்பாண நீதிமன்று எச்சரிக்கை!

Saturday, February 9th, 2019
நீதிமன்றுக்கு வருவோர் நேர்த்தியாக ஆடை அணியாமல் தலைமுடி வெட்டாமல் என்றவாறெல்லாம் ஒழுக்கம் பேணாது வருவார்களேயானால் விளக்கமறியலில் வைக்கப்படுவர் என்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான்... [ மேலும் படிக்க ]