இலங்கை வானில் இன்று இரவு 9.23க்கு சூப்பர் மூன் தோன்றும்!
Tuesday, February 19th, 2019
பௌர்ணமி தினமான இன்று இரவு வழமையை விட மிகப்பெரிய அளவில் சந்திரன் தோன்றவுள்ளது.
சூப்பர் மூன் என அழைக்கப்படும் இந்த சந்திரனை இன்று இரவு 9.23க்கு இலங்கை மக்கள் காண முடியும் என... [ மேலும் படிக்க ]

