Monthly Archives: January 2019

மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்!

Tuesday, January 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கு அமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண ஆளுநர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பம்!

Tuesday, January 1st, 2019
2019 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகாரம் பெறப்பட தனியார்... [ மேலும் படிக்க ]

மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் நிர்வாகத்தினர் கோரிக்கை!

Tuesday, January 1st, 2019
வன்னி உணவகத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு!

Tuesday, January 1st, 2019
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு அமுலில்!

Tuesday, January 1st, 2019
நாளை(02) முதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பாடசாலை... [ மேலும் படிக்க ]

தொடருந்தில் மோதி 27 கால்நடைகள் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!

Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி - முறிகண்டி பிரதேசத்தில் நேற்று இரவு 27 கால்நடைகள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவ்வாறு கால்நடைகள்... [ மேலும் படிக்க ]

வாகன சோதனைகள் மேலும் அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Tuesday, January 1st, 2019
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் அதிகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மதுபோதையில்... [ மேலும் படிக்க ]

வங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்!

Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. காலையில் பணிக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள், வங்கியை திறந்த போது வங்கி புகை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம இணைப்பு!

Tuesday, January 1st, 2019
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம... [ மேலும் படிக்க ]

இன்று முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கு புதிய தரநிலைகள் அறிமுகம்!

Tuesday, January 1st, 2019
நடைமுறைக்கு வரும் வகையில் இன்று முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கான தர நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,... [ மேலும் படிக்க ]