Monthly Archives: January 2019

திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு  வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்குக் கடிதம்!

Thursday, January 17th, 2019
திருகோணமலை உதயபுரி கிராமத்தில் பொதுமக்கள் வீடுகளில் உள்ள மின்சார உபகரணங்கள் திடீரென்று பழுதடைந்துள்ளன. மின்சாரக் கோளாறு காரணமாகவே அவை பழுதடைந்துள்ளன என்று தெரிவித்துள்ள மக்கள்... [ மேலும் படிக்க ]

இராசவீதியோரம் குவிக்கப்பட்டுள்ள கற்களால் பயணிகளுக்கு இடையூறு – விபத்துக்களைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை!

Thursday, January 17th, 2019
கோப்பாய் இராச வீதியில் வீதித் திருத்தத்துக்காகப் பறிக்கப்பட்டுள்ள கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குவிக்கப்பட்டுள்ள கற்களால்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மட்டும் மும்மொழி அமுலாக்கம் என்பது  தமிழ் மக்களிடையே சந்தேகத்தையே ஏற்படுத்தும் – வடக்கு ஆளுனருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Wednesday, January 16th, 2019
இலங்கை நாடானது மதச்சார்பற்ற நாடாகவும், தமிழும், சிங்களமும், சமமாக அரச கரும மொழிகளாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கலாம் என்றும் நாம் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

நைஜீரிய நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வரக் கட்டுப்பாடு!

Wednesday, January 16th, 2019
நைஜீரிய நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வீசா வழங்குவதனை வரையறுப்பதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலா மற்றும் வர்த்தக வீசா அடிப்படையில் நாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

வேலைநிறுத்த போராட்டத்தினால் விமான சேவைகள் இரத்து!

Wednesday, January 16th, 2019
சம்பள உயர்வு கோரி விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமை காரணமாக, ஜேர்மனியிலுள்ள விமான நிலையங்களில் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்யும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

Wednesday, January 16th, 2019
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க்... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை!  

Wednesday, January 16th, 2019
இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டு விளையாடவுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டிகள்... [ மேலும் படிக்க ]

வானுட்டு தீவில் பாரிய நிலநடுக்கம்!

Wednesday, January 16th, 2019
பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு – அமைச்சர் மங்கள சமரவீர!

Wednesday, January 16th, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது பரீட்சார்த்த சேவையை மேற்கொண்டது உத்தரதேவி!

Wednesday, January 16th, 2019
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு உத்தரதேவி புகையிரதம் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு... [ மேலும் படிக்க ]