சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்!
Tuesday, November 27th, 2018ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு சுகததாஸ உள்ளரங்க அரங்கில் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி இடம்பெற உள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (26) இரவு... [ மேலும் படிக்க ]

