Monthly Archives: June 2018

நடுக்கடலில் மிளகு மோசடி!

Friday, June 15th, 2018
பங்களாதேஷில் இருந்து தரக்குறைவான மிளகினைக் கொண்டு வந்து நடுக்கடலில் வைத்து நல்ல மிளகுடன் கலந்து ஏற்றுமதி செய்யும் மோசடியொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை!

Friday, June 15th, 2018
முட்டை, கோழி இறைச்சி, டின் மீன் மற்றும் கருவாடு என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா... [ மேலும் படிக்க ]

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Friday, June 15th, 2018
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரீட்சைகள் அனைத்தும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள் அதிகரிப்பு!

Friday, June 15th, 2018
கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகுவது மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான பற் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு ஏற்பாடு!

Friday, June 15th, 2018
நாடெங்கிலும உள்ள பாடசாலை மாணவர்களின் பற்கள் மற்றும் வாய்ச் சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணுவதற்காக அனைத்து கல்வி வலயப் பிரதேசங்களிலும் விசேட பயிற்சி நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார் செயற்பாடுகள் எதுவுமில்லை – பருத்தித்துறை வர்த்தகர்கள் முறையீடு!

Friday, June 15th, 2018
பருத்தித்துறை நகர சபை தலைவர் சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றாத சபைக்குட்பட்ட வர்த்தக உரிமையாளர்களை பொலிஸாருடன் சென்று மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபை... [ மேலும் படிக்க ]

விக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு ஆதரவாக போராட்டம்!

Friday, June 15th, 2018
அமெரிக்காவின் பல இராஜதந்திர இணையத்தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்ஜியை விடுவிக்கக்கோரி இலங்கை உட்பட சில சர்வதேச நாடுகளில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Friday, June 15th, 2018
இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!

Friday, June 15th, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. சமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 13 இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு... [ மேலும் படிக்க ]

கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Friday, June 15th, 2018
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துள்ள தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் வடக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]