Monthly Archives: June 2018

வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கு இராணுவத்தில் தொழில் வாய்ப்பு!

Sunday, June 24th, 2018
இலங்கை இராணுவத்தில் இந்த வருடம் சுமார் 13 ஆயிரத்து 193 பேரை இணைக்கவுள்ளதாக இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தின் பல... [ மேலும் படிக்க ]

அமரர் பொண்னையா பாலகிருஸ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Saturday, June 23rd, 2018
காலஞ்சென்ற அமரர் பொன்னையா பாலகிருஷ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

சக மாணவர்கள் தாக்குதல் : மாணவ முதல்வர் பரிதாபமாக பலி!

Saturday, June 23rd, 2018
சக மாணவர்கள் சிலரால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாணவரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சிலாபத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் வீடு புகுந்து கொள்ளை!

Saturday, June 23rd, 2018
நள்ளிரவு வேளையில் வீட்டினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த சிறுவன் மற்றும் பெண்களைத் தாக்கிவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தைத் தனதாக்கியது நெல்லியடி மத்திய கல்லூரி!

Saturday, June 23rd, 2018
வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கபடியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச்... [ மேலும் படிக்க ]

வடமாகாண கபடித் தொடர்: சாவகச்சேரி இந்து சம்பியன்!

Saturday, June 23rd, 2018
வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய 17 வயதுக்குட்பட்ட கபடித் தொடரில் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை அணித் தலைவர் மாற்றம்!

Saturday, June 23rd, 2018
இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணிக்கு சுரங்க லக்மால் தலைமை தாங்குகிறார். பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த... [ மேலும் படிக்க ]

உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் கிம் ஜாங் பில்!

Saturday, June 23rd, 2018
தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். இவர் 1971ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை தென் கொரியாவில் பிரதமராக இருந்தவர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

வவுனியா வளாக பகிடிவதை : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய தடை!

Saturday, June 23rd, 2018
வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள்... [ மேலும் படிக்க ]

குளிரூட்டி வசதியைக் கொண்ட ஓட்டோ அறிமுகம்!

Saturday, June 23rd, 2018
மீன், பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும்போது பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக குளிரூட்டி வசதியைக் கொண்ட ஓட்டோக்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]