Monthly Archives: April 2018

மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ!

Sunday, April 8th, 2018
மும்பை-சென்னை அணிகளுக்கிடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.மும்பை அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி டேவைன் பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் த்ரில்... [ மேலும் படிக்க ]

கல்வி நிலையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணம் 9 ஆவது இடத்தில் : 623 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்சியடையவில்லை – புத்திஜீவிகள் கவலை!

Sunday, April 8th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்நிலையில் வடக்கு மாகாணம் இம்முறையும் 9 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வியியலாளர்கள் கடும்... [ மேலும் படிக்க ]

கனடாவில் கோர விபத்தில் ஹொக்கி அணியின் 14 பேர் பலி!

Sunday, April 8th, 2018
கனடாவில் ஹொக்கி அணியினை அழைத்து சென்ற பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் பேருந்தில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். போட்டி ஒன்றிற்காக பேருந்தில் ... [ மேலும் படிக்க ]

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது! 

Sunday, April 8th, 2018
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003 ௲ 2011ஆம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக பதவி வகித்த இவர் தனது... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் ஆச்சரியம் மேலும் தாமதம்!

Sunday, April 8th, 2018
ஆசியாவில் நிர்மாணிக்கப்படுகின்ற மிக உயரமான தாமரைக் கோபுரத்தை திறப்பதற்கு மேலும் நான்கு மாதங்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையிலும் கோபுரத்தின் ஆய்வு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

வடக்கின் முக்கிய மாவட்டமான கிளிநொச்சியில் தீயணைப்புப் படை!

Sunday, April 8th, 2018
வடக்கின் முக்கிய மாவட்டமான கிளிநொச்சியில் நிரந்தர தீயணைப்புப் படை மற்றும் அதற்கான வாகன வசதிகள் இல்லாதிருந்த நிலையில் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

சிறுதானியச் செய்கை அறுவடை!

Sunday, April 8th, 2018
யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்ட சிறுதானியச் செய்கை பரவலாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடுமையான வறட்சியின் தாக்கத்தினால் அனேகமான இடங்களில் சிறுதானியப்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

Sunday, April 8th, 2018
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் இந்து இறுதிக்குச் சென்றது!

Sunday, April 8th, 2018
அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் கரப்பந்தாட்டத் தொடரில் “பி” பிரிவில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி... [ மேலும் படிக்க ]

கோப்பாய் பிரதேச செயலகம் கரப்பந்தாட்டத்தில் சம்பியன்!

Sunday, April 8th, 2018
யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியனானது. ஆவரங்கால்... [ மேலும் படிக்க ]