Monthly Archives: February 2018

இரண்டாவது போட்டி இன்று  : தொடரை வெல்லுமா இலங்கை!

Sunday, February 18th, 2018
இலங்கை - பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. முதலாவது இருபது இருபதுக்கு போட்டியில் 193 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி... [ மேலும் படிக்க ]

தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க!

Sunday, February 18th, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மாறினால் தாம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படுவதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் நில நடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

Sunday, February 18th, 2018
பிரித்தானியாவின் Cornwall முதல் Liverpool வரையிலான இடங்களில் உள்ள மக்கள் வலுவான நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

தேர்தல் முடிவுகளில் மாற்றமா? வாய்ப்பே இல்லை என்கிறார்  மஹிந்த தேசப்பிரிய!

Sunday, February 18th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் பெறுபேறுகளை மாற்றும் முயற்சி நடைபெற்றதாக பரவும் வதந்தியை மஹிந்த தேசப்பிரிய முற்றாக நிராகரித்துள்ளார். இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தில் –  எச்சரிக்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !

Sunday, February 18th, 2018
தற்பொழுது நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி... [ மேலும் படிக்க ]

கொரிய தொழில்நுட்பம் இலங்கையிலும் அறிமுகம்!

Sunday, February 18th, 2018
கொரியாவின் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான கொரியாவின் தூதுவர் லீ ஹோன் மற்றும்... [ மேலும் படிக்க ]

35 நாட்களில்  தொடருந்து விபத்தில் 57 பேர் பலி  !

Sunday, February 18th, 2018
இந்த வருடத்தில் 35 நாட்களில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 57 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்னளன. அவர்களில் அதிகமானவர்கள் மிதிப்பலகையில் பணித்தவர்கள் மற்றும் தொடருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது –  மத்திய வங்கி!

Sunday, February 18th, 2018
இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது என்றும் இதனால் வட்டிவீதம் தொடர்பான கொள்கையில் மாற்றங்களைமேற்கொள்வதில்லை எனவும் மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

விண்வெளி நிலையத்திற்கு வெளியே நீண்ட நேரம் நடமாடும் வீரர்கள்!

Sunday, February 18th, 2018
அண்டவெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள இரு விண்வெளி வீரர்கள் 6.30 மணி நேரம் விண்வெளி நிலையத்திற்கு வெளியேநடமாடவுள்ளதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா... [ மேலும் படிக்க ]

15.53 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது இலங்கை காப்புறுதி துறை!

Sunday, February 18th, 2018
கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா... [ மேலும் படிக்க ]