Monthly Archives: February 2018

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!

Thursday, February 22nd, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

கட்சி மாறினால் பதவி பறிக்கப்படும் – மாகாண சபைகள் அமைச்சு!

Thursday, February 22nd, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஊடகஅறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மீன் ஏற்றுமதியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்!

Thursday, February 22nd, 2018
இலங்கைக்கு கடந்த வருடம் மீன் ஏற்றுமதியின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியளங்கள்அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

இன்று அமைச்சரவையில் மாற்றம்?

Thursday, February 22nd, 2018
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் முக்கிய... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் வடக்கில் மட்டும் 123 சிறுவா்கள் பாலியல் துஸ்பிரயோகம்!

Thursday, February 22nd, 2018
கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 123 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுடன், 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக நன்நடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சுதந்திர கிண்ண முதலாவது தொடரில் இலங்கை இந்தியா!

Thursday, February 22nd, 2018
இலங்கையின் சுதந்திர கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன. நடைபெற்று முடிந்த இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தொடர் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

புதிய தொழில்நுட்பத்தினூடாக சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம்! 

Thursday, February 22nd, 2018
நாட்டின் சுங்க நடவடிக்கைகளை உலகிலுள்ள ஏனைய நாடுகளின் சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்பு ஏற்படும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக நவீன மயப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

வரிகுறைப்பால் மது பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு! 

Thursday, February 22nd, 2018
அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் மதுவுக்கான வரியைக் குறைத்ததன் பின்னர் நாட்டில் மது பாவனையானது 12 வீதத்தால் அதிகரித்துள்ளதாக புகையிலை மற்றும்மதுபானம் மீதான தேசிய அதிகார சபை... [ மேலும் படிக்க ]

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண பொதுச்சேவையில் இணைக்க நடவடிக்கை விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் பெப்ரவரி 28

Thursday, February 22nd, 2018
வடமாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண பொதுச் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. ஏற்கனவே இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில மின்வெட்டைத் தவிர்க்க செயற்கை மழை!

Thursday, February 22nd, 2018
இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. இவர்கள் நேற்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த... [ மேலும் படிக்க ]