Monthly Archives: January 2018

முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Monday, January 8th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவ் விஜயத்தை நிறைவுசெய்து இன்று வடக்கின்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி பதிவில் புதிய மாற்றம்!

Monday, January 8th, 2018
முச்சக்கரவண்டி பதிவுகள்  20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் இதுவரையில் சுமார் 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் மாத்திரம்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை... [ மேலும் படிக்க ]

கல்வி பொதுத்தராதர சாதாரணதரத்தில் இனி ஆறு பாடங்கள்!

Monday, January 8th, 2018
கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தேசிய கல்வி நிறுவனம்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி சர்ச்சை: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்  – பிரதமர்!

Monday, January 8th, 2018
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

11 ஆவது இடத்தில் இலங்கை – கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர்!

Monday, January 8th, 2018
மீன் ஏற்றுமதி துறையில் இலங்கை 11 ஆவது இடத்தில் அமைந்துள்ளது. 2020ம் ஆண்டளவில் மீன் ஏற்றுமதியில் இலங்கையை மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவது எமது இலக்காகும் என்று கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Monday, January 8th, 2018
இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.2017ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை மூன்று தசம் இரண்டு சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

மாவட்ட மட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்! 

Monday, January 8th, 2018
எதிர்வரும் உள்ளளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை தற்போது... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவைகள் தாமதமாகக் கூடாது – ஜனாதிபதி!

Monday, January 8th, 2018
நடைபெறவுள்ள தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்க நிறுவனங்களினூடாக மேற்கொள்ளப்படும் நாளாந்த மக்கள் சேவைகள் எந்த வகையிலும் தாமதமாகக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எவரையும் குற்றம்சாட்ட முடியாது – பேராசிரியர் சரத் அமுணுகம!

Monday, January 8th, 2018
சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களுக்கு தண்டணையளிக்க புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர, நாடாளுமன்றத்தில் ஒருமனதான வாக்குகள் கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

நினைவில்லமாகுகிறது ஜெயலலிதாவின் இல்லம் !

Monday, January 8th, 2018
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் குறித்த இல்லம்... [ மேலும் படிக்க ]