 
        
                    உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு!
Wednesday, December 20th, 2017
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர்...  [ மேலும் படிக்க ] 
         
        
    
             
            
        

 
        
                     
        
                     
        
                     
        
                     
        
                     
        
                     
        
                     
        
                    