Monthly Archives: November 2017

கூட்டுறவுப் பணியாளர்களுக்கு பணியிலிணைந்த நாளிலிருந்து சேவைக்காலக் கொடுப்பனவு!

Wednesday, November 29th, 2017
கூட்டுறவுப் பணிப்பாளர்களுக்கான சேவைக்காலக் கொடுப்பனவு பணியாளர் பணியில் இணைந்த நாளிலிருந்தே கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். இதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர் நோக்கவேண்டியுள்ளது.

Wednesday, November 29th, 2017
உலக உணவு அமைப்பின் ஊடாகப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவுத் திட்டம் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளது. இதனால் அடுத்த வருடம் முதல் மாணவர்களுக்குப் போசாக்கு... [ மேலும் படிக்க ]

சனசமூக நிலையங்களுக்கு இவ்வாண்டு மானியம்!

Wednesday, November 29th, 2017
வடக்குமாகாண சபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சனசமூக நிலையங்களுக்கு இந்த வருடத்துக்குரிய மானியம் வழங்கப்படவுள்ளது. இந்த மானிய நன்கொடைகளை அந்தந்த உள்ளூராட்சி சபைகள் மூலம்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினர் 556 பேர் கைது!

Wednesday, November 29th, 2017
இராணுவத்திலிருந்து விடுமுறையில் சென்று சேவைக்கு திரும்பாது தலைமறைவாக இருந்து வந்த 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரட்ன... [ மேலும் படிக்க ]

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன் சேவை பயிற்சி!

Wednesday, November 29th, 2017
வடமாகாண பாடசாலைகளுக்கு இவ்வாண்டு புதிதாக ஆசிரிய சேவை நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் முன்சேவை பயிற்சி எதர்வரும் 4 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதாவது உளவியல்,... [ மேலும் படிக்க ]

காலபோக நெற்செய்கைக்கான உரமானிய கொடுப்பனவாக ரூ.30 கோடி!

Wednesday, November 29th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான கால போக நெற்செய்கைக்கான உரமானியக் கொடுப்பனவாக 30 கோடியே 88 இலட்சத்து 53 ஆயிரத்து 750 ரூபாவை வழங்குவதற்கு புள்ளிவிபரத் தகவல்கள் அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

மத்தியஸ்தர் சபையில் உள்ளோருக்கு வெளிநாடுகளில் பயிற்சி !

Wednesday, November 29th, 2017
காணி குறித்தான விசேட மத்தியஸ்த சபையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஆணைக்குழு அதிகாரிகளிடம் மத்தியஸ்தர்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

3 000 உதவி ஆசிரியர்களுக்கே நியமனம்  வழங்கக் கோரிக்கை – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!

Wednesday, November 29th, 2017
நாடெங்கும் பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் நிலையில் நீணடகாலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் 3000 க்கும்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 15 அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி!

Tuesday, November 28th, 2017
93 உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் 11ம் திகதி முதல் கோரப்படவுள்ளன. இந்தநிலையில் குறித்த தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்களை குறைக்க நடவடிக்கை!

Tuesday, November 28th, 2017
தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்கள் எதிர்வரும் காலங்களில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து... [ மேலும் படிக்க ]