Monthly Archives: August 2017

வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Friday, August 18th, 2017
யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுக்கு விசா இல்லாமல் பயணமாகலாம் – விரைவில் புதிய அறிவிப்பு!

Friday, August 18th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினாலும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அந்நாட்டிற்கு விசா இல்லாமல் பயணமாகலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு!

Friday, August 18th, 2017
சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில்... [ மேலும் படிக்க ]

தாக்குதலை தள்ளி வைத்துக் கொள்கிறேன் –  கிம்!

Friday, August 18th, 2017
வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் தாக்குதலை தற்போதைக்கு தள்ளி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று... [ மேலும் படிக்க ]

பார்சிலோனாவில் தீவிரவாத தாக்குதல்!

Friday, August 18th, 2017
ஸ்பெயினில் இருக்கும் பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் அலோஸியஸுக்கு ஒரு மாதத்தில் 35 கோடி ரூபா லாப பங்கு!

Friday, August 18th, 2017
பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் குழுமத்தின் நிறுவனமொன்றினால், அதன் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ் மற்றும் அவரின் தந்தை ஆகியோருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 35 கோடி ரூபா அளவான பணம் இலாப... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு மத்தியூஸ் ஆறுதல் கொடுப்பாராம் – சனத் ஜெயசூர்யா!

Friday, August 18th, 2017
இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் நட்சத்திர வீரர் மதிதியூஸ் பந்து வீசுவார் என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு... [ மேலும் படிக்க ]

என்னை யாராலும் கட்டப்படுத்த முடியாது – ரஞ்சன் ராமநாயக்க!

Friday, August 18th, 2017
தனது வாயை எவராலும் அடைக்க முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அடுத்த கடற்படை தளபதியாக தமிழர் !

Friday, August 18th, 2017
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசின் புதிய கடன் திட்டங்கள் மக்களின் கஷ்ட நிலையை ஓரளவு போக்கும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, August 18th, 2017
நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான... [ மேலும் படிக்க ]